தகுதியான நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுப்பு தெரிவித்தால், அது பற்றிய புகாரை எனக்கு நேரடியாக அனுப்பலாம், நான் நடவடிக்கை எடுப்பேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மத்திய நிதித் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசியபோது, “ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் விருந்தோம்பல் துறையினர், கடன்களை மறு சீரமைக்க வேண்டும் அல்லது கடனைத் திரும்பச் செலுத்தும் தவணையை தள்ளிவைக்க வேண்டும் என்று […]
