பலத்த சூறைக்காற்றின் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்ககளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த திண்ணமங்கலம் கோவிலூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் 20,000 ஏக்கர் நிலப்பரப்பில் வாழை மரங்களை பயிரிட்டுள்ளனர் . இன்னும் சில காலங்களில் அறுவடை செய்யும் நிலைக்கு வாழை மரங்கள் தழைத்து வளர்ந்து நின்று உள்ளனர். இதனையடுத்து நேற்றைய தினம் அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியுள்ளது இந்த காற்றின் அடர்த்தியை தாங்க முடியாத 10 […]
