பலத்த மழையால் சேதமடைந்த வாழைகளை பார்த்து மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மன்னாடிமங்கலம் பகுதியில் சோனைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இந்நிலையில் சோனைமுத்து தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் வாழைகளை பயிரிட்டுள்ளார். இதனை அடுத்து அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த அனைத்து வாழைகளும் சேதம் அடைந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனைமுத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி […]
