வாழையிலை கட்டு ரூபாய் 100க்கு விற்பனையானதால் விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர். தற்போது உலகில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதன் விளைவாக திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் குறைவானவர்களே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள் இரவு 9 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை. இதன் எதிரொலியாக நேற்று […]
