வாழை இலையில் சாப்பிடுவதால் அத்தனையொரு நன்மைகள் தெரியுமா.? நோய் இல்லாமல் வாழுங்கள்… எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அப்படி நாம் தவறவிட்டு விஷியங்களில் ஒன்று தான் வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. வாழைத்தண்டு சாறும், வாழையிலையின் சாறும் நல்லதொரு நச்சுகளை அழிக்கும் பொருளாககும். […]
