பழ கடை உரிமையாளர் வாழைப்பழங்களை ஆதரவற்றோர் மற்றும் முதியவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி-கடலையூர் ரோடு சந்திப்பு பேருந்து நிறுத்தம் பகுதியில் முத்து பாண்டி என்பவர் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் ஊரடங்கு நேரத்தில் அரசு நெறிப்படுத்திய விதிமுறைகளை பின்பற்றி கடையில் வியாபாரத்தை முடித்த பிறகு ஐந்து வாழைப்பழ தார்களை கடையின் […]
