தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு – ஒரு துண்டு கொத்தமல்லி – ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன் சீரக தூள் – ஒரு ஸ்பூன் உப்பு – தேவையானஅளவு தண்ணீர் – தேவையான அளவு மஞ்சள் பொடி – சிறிதளவு செய்முறை: முதலில் வாழை தண்டையும் கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் . வாழைத்தண்டு கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும் .வடிகட்டி அடுப்பில் […]
