ஐபிஎல் 2020 க்கான போட்டியில் சென்னை அணியின் ரசிகர்களுக்கான சோகமான தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருவதால், இந்தியாவில் ஐபிஎல் 2020 காண சிசன் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தப் போட்டியானது நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு வீரர்கள் தங்களை ஆயத்தம் செய்ய, தற்போது தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை […]
