மூங்கில் தோட்டத்தில் காய்ந்து இருந்த மூங்கில் மரங்கள் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் மூங்கில் தோட்டம் உள்ளது. இந்த மூங்கில் தோட்டத்தில் காய்ந்த மூங்கில் மரங்களில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இந்த தீ மளமளவென பரவியதால் தோட்டத்திற்கு மேலே சென்று கொண்டிருந்த மின்சார ஒயரில் பட்டு அதுவும் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் கப்பலூர் சுற்றுப் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு […]
