பக்ரீத் பண்டிகையில் முக்கிய இடம்பெறும் குர்பானி குறித்த நெறிமுறை மற்றும் வழிகாட்டல் குறித்து பார்க்கலாம். யார் ஒருவர் குர்பானி கொடுக்க வேண்டும் என்று வந்து விட்டாரோ அவர் அந்த துல்ஹஜ் மாதத்தின் பிறை ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய உடலின் முடிகளை களையக் கூடாது. தன்னுடைய நகத்தையும் வெட்டக்கூடாது. உங்களில் யார் ஒருவர் குர்பானி கொடுக்க வேண்டுமென்று நாடி இருக்கிறாரோ அவர் தன்னுடைய முடியை களைய வேண்டாம் , தன்னுடைய நகங்களை வெட்டி விட வேண்டாம். முடி அல்லது தன்னுடைய நகத்தை […]
