இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் ஜூன் மாத வாகன விற்பனை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 4.04 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதை விட சற்று குறைவாக 4.03 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை உள்நாட்டில் 2 சதவீதம் குறைந்து 2.29 லட்சமாக உள்ளது. இந்த ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்நிறுவனம் […]
