தமிழ் திரை உலகில் பிரபல நடிகரான பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பஹீரா. ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் இன்று சத்யம் தியேட்டரில் வைத்து வெளியானது. இவ்விழாவில் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் பேசியபோது, தான் உதவி இயக்குநராக இருந்த சமயத்தில் தனது தந்தையுடன் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை பார்க்க சத்யம் தியேட்டருக்கு வந்து இருந்ததாகவும், அப்போது அதிக கூட்டம் இருந்ததால் தான் வெளியில் அனுப்பப்பட்டதாகவும் கூறினார். அதோடு அன்று தான் தயாரிக்கும் […]
