இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் பாலில் 38 சதவீதம் தரமற்றவை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய உணவு மற்றும் பாதுகாப்பு தர ஆணையம் நாடு முழுவதும் 1103 நகரங்களிலிருந்து 1432 பாக்கெட் பால் மாதிரிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வறிக்கையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் அகர்வால் வெளியிட்டார். அப்போது பேசிய அவர் பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் பூச்சிக்கொல்லி […]
