ஹெல்த்தி ஜூஸ் தேவையான பொருட்கள் : மாதுளை – 1 பாதாம் – 5 பிஸ்தா – 3 முந்திரி – 3 நாட்டுச்சர்க்கரை – தேவைக்கேற்ப செய்முறை : மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து அப்படியே பருகினால் சுவையான ஹெல்த்தி ஜூஸ் தயார் !!! இதனை அடிக்கடி வந்தால் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அதிகரிப்பது உறுதி ….
