மதுரையில் உணவு பொருளில் கலப்படம் செய்த பேக்கரிக்கு டிராபிக் ராமசாமி என்பவர் தனியாக போராடி சீல் வைத்துள்ளார். மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியில் ஒரு பேக்கரி ஒன்று உள்ளது. இது அப்பகுதியிலேயே மிகவும் பிரபலமான பேக்கரி ஆகும். இங்கு சிறுவர் முதல் பெரியோர் வரை இனிப்பு பண்டங்களை வாங்கி செல்வர். அந்தவகையில் இங்கு தயாரிக்கப்படும் பொருட்களில் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இதனால் தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் […]
