தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு ஒரு கப், நெய் 200 கிராம், சுக்கு 10 கிராம், பனை வெல்லம் ஒரு கப். செய்முறை: உளுந்தை வறுத்துக் கொள்ளவும். அதன்பிறகு உளுந்தையும், சுக்கையும் பொடி செய்து கொள்ளவும். பனை வெல்லத்தை 2 கப் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் உளுந்த மாவையும், சுக்கு பவுடரையும் போட்டு நன்றாக பத்து நிமிடம் கிளறவும். அதன்பின் நெய்யை ஊற்றி நன்றாக கிண்டி வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் முதுகு […]
