சாக்குப் பையில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை அதன் தாய் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காவேரி நகர் பகுதியில் இருக்கும் ஒரு காலி மனையில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் திருச்சி விமான நிலைய போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு போலீஸ்காரர் ஜெயக்குமார் அங்கிருந்த […]
