Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வளர்க்க ஆசைப்பட்டேன்” குழந்தையை கடத்திய என்ஜினியர்…. 3 நாட்களுக்கு பிறகு மீட்ட போலீஸ்…!!

என்ஜினியர் கடத்தி சென்ற குழந்தையை 3 நாட்களுக்கு பிறகு காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் காந்திநகர் தாலுகா அலுவலகம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் தனது மனைவி புத்தினி குழந்தைகள் ஆகாஷ், பிரகாஷ், துர்கி மற்றும் 1 1/2 வயது குழந்தையான லாக்டவுன் ஆகியோருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த குழந்தை கொரோனா உரடங்கு சமயத்தில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பையை சுற்றி வந்த தெருநாய்கள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை…!!

துணிப்பையில் இருந்து பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம்மாள் நகர் முன்பு புங்கமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்திற்கு அடியில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை துணிப்பையில் வைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் தெருநாய்கள் பையை சுற்றி வந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]

Categories

Tech |