கைக்குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மருக்காலங்குளம் கிராமத்தில் பெரிய பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தங்க செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் என்ற மகனும், கனுஷ்கா என்ற 4 மாத கைக்குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் 4 மாத கைக்குழந்தையுடன் தங்க செல்வி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி […]
