தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்தேவணபள்ளி கிராமத்தில் வேலன் என்ற பொக்லைன் ஆப்பரேட்டர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலனின் மனைவி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போது, அவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் விளையாடி கொண்டிருந்தது. அந்த சமயம் வீட்டிற்கு வேலையை முடித்துவிட்டு வந்த வேலன் […]
