தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருந்துள்ளனர்? இதில் மூன்றாவது குழந்தை சஞ்சனா(1 1/2). இந்நிலையில் சஞ்சனா விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தரைமட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்துவிட்டாள். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சஞ்சனாவை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு […]
