தமிழகத்தில் தற்போது BA 5 என்ற உருமாறிய தொற்று பரவி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் 5% மட்டுமே இருந்த இந்த தொற்று வகை ஜூன் மாதத்தில் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொற்று தொடர்பான பிரத்தியேக அறிகுறிகளையும், யாருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றியும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி BA 5 கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மூக்கிலிருந்து சளி, தண்ணீர் வருவது முக்கிய அறிகுறி. காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு […]
