தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு B.Ed படிப்பு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தமிழகத்தில் 750 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்வியில் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் நடப்பு கல்வியாண்டில் 8000 திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். B.ed மாணவர்களுக்கு பொதுவாக மூன்றாம் பருவத்தில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் பள்ளிகளுக்குச் சென்று கற்றல் மற்றும் கற்பித்தல் பயிற்சிகளை மேற்கொள்வது […]
