மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தேஸ்ராஜ். என்பவர் தனது இரு மகன்களையும் இழந்த நிலையில் மனைவி மற்றும் மருமகள் நான்கு பேரப்பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். தனது குடும்ப நலனுக்காக முதுமையிலும் அயராது பாடுபட்டு வரும் தேஸ்ராஜ் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆட்டோ ஓட்டுவார். தாத்தாவின் கஷ்டத்தை பார்த்த பேத்தி தன் படிப்பை நிறுத்தி விடவா என்று கேட்டுள்ளார். அதற்கு நீ விரும்பியதை படிக்க வேண்டும் அதற்கு நான் உறுதி அளிக்கிறேன் என்று […]
