அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோவிலின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இந்தியாவில் இருக்கக்கூடிய பல இந்து மக்களுக்கும், பல இந்து அமைப்புகளுக்கும் மிகப்பெரிய கனவாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பல வருடங்களாக இருந்து வருகிறது. பல வருட கனவு தற்போது நிறைவேறியுள்ளது என தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த கோவில் குறித்த முக்கியமான 5 சிறப்பம்சங்கள் குறித்து பின்வருமாறு காணலாம். நகரா என்ற […]
