கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக அயோடின் கலந்த உப்பை மட்டுமே இனி விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து தப்பிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும் என்பதால் மத்திய உணவு பாதுகாப்பு துறை மற்றும் தர நிர்ணயம் சார்பில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் பல்வேறு மாற்றங்கள் திருத்தங்கள் […]
