அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணி அளவில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நம்பப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த 40 நாட்கள் நடைபெற்ற விசாரணை முடிவு பெற்றதை அடுத்து உச்சநீதி மன்றத்தின் […]
