மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் சார்பில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பேனர்களை நகரம் முழுவதும் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த பேனர்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள், சிகிச்சைக்காக தொடர்பு கொள்ள வேண்டிய எண், கொரோனா தொற்று அறிகுறிகள், தனிமைப்படுத்தும் போது […]
