உடலை கோடைகாலத்தில் இருந்து காத்து கொள்ள எளிமையான முறையில் டிப்ஸ்: கோடை காலத்தில் பயணம் செய்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் என அனைவரும் அதிகம் உடல் சம்மந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவைகளை தவிர்ப்பதற்கு நீர் ஆகாரங்களை அதிகம் பருக வேண்டும்.உணவில் கட்டுப்பாடு வேண்டும். சரும பிரச்சனை, வயிறு சம்மந்தமான பிரச்சனை ஏற்படாமல் எளிதில் தவிர்த்திடலாம். கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய பானங்கள்: நாம் அனைவரும் எப்பொழுதுமே காபி மற்றும் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம், அவைகளை […]
