கருவாடு சாப்பிட்ட உடன் எத சாப்பிட கூடாது மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என அறிந்து கொள்ளுங்கள்: கருவாடு பிடிக்காதவர்கள் யாருதான் உண்டு.அதோட வாசனை இருக்கே தனி மனம். அதை சமைத்த பிறகு ஒரு பிடிபிடித்து சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். எல்லா வகை கருவாடும் உடலுக்கு நல்லது தான். அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போதும், மோர், தயிர், கீரை […]
