மகாராஷ்டிரா கார் விபத்தில் பலியான எம்எல்ஏ மகன் உட்பட 7 பேரின் குடும்பத்திற்கு PMNRF-ல் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் செல்சுரா அருகே நேற்று இரவு 11.30 மணியளவில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் திரோரா தொகுதி பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகனும், மருத்துவ மாணவருமான அவிஷ்கார் உயிரிழந்தார். விபத்தில் இறந்தவர்கள் வார்தாவுக்குச் […]
