அவிநாசி விபத்திற்கு சரியான பயிற்சி இல்லாத ஓட்டுநர் தான் காரணம் என்று கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கலந்துகொண்டார். விழாவில் கலந்துகொண்டு நிருபர்களிடம் பேசிய அவர் அவிநாசியில் ஏற்பட்ட பேருந்து கண்டெய்னர் லாரி விபத்திற்கு தனது இரங்கலை தெரிவித்தார். இதற்கு முக்கிய காரணம் சரியான பயிற்சி இல்லாத ஓட்டுநரும் , இந்தியன் பட பணியில் அறைக்குள் இருந்து கொண்டு வாகனத்தை […]
