திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் ஓன்று சிமெண்ட் லாரி மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். தமிழகம் முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலத்தில் உள்ள பாராமெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் விடுமுறையையொட்டி உதகைக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அவிநாசி அடுத்த பழங்கரை என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிவேகமாக […]
