இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 பிளஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் டி.யு.வி.300 பிளஸ் 2020 மஹிந்திரா தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடல்களில் உள்ள பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டி.யு.வி.300 பிளஸ் கார் தற்காலிக ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது. இதனுடன் ஆறு ஸ்லேட் கிரில், பிளாக் ஹனிகோம்ப் பேட்டன் மற்றும் முன்புறம் […]
