ரெனால்ட் பி.எஸ்.6 க்விட் ஹேட்ச்பேக் காரை இந்திய நிறுவனத்தின் சந்தையில் அறிமுகபடுத்தியுள்ளது. புதிய பி.எஸ்.6 க்விட் ஹேட்ச்பேக் காரை இந்தியா சந்தையில் ரெனால்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது . இதன் துவக்க விலை ரூ. 2.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய க்விட்: எஸ்.டி.டி., ஆர்.எக்ஸ்.இ., ஆர்.எக்ஸ்.எல்., எஸ்.டி.டி.,ஆர்.எக்ஸ்.டி. மற்றும் கிளைம்பர் போன்ற மாடல்களில் கிடைக்கிறது . முந்தைய பி.எஸ்.4 மாடல்களின் விலையை விட புதிய பி.எஸ்.6 ரெனால்ட் க்விட் மாடல்களின் விலை ரூ. 9000 […]
