செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலை அதிக விபத்து ஏற்படும் பகுதியாக இருப்பதால் அங்கு ஆட்டோமேட்டிக் கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய 31வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாலை விதிகளை மீறுவோர்க்கான அபராத தொகையை மேலும் குறைக்க பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். மேலும் […]
