சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத பஸ் சேவைகளை வழங்க அவ்வரசாங்கம் முடிவு செய்துள்ளது . டிரைவர் இல்லாத பஸ்ஸின் வடிவமைப்பும் , தொழில்நுட்ப பணிகழும் நடந்து வந்த நிலையில் இதற்காக பல கட்ட சோதனையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது . இந்நிலையில் டிரைவர் இல்லாத பஸ்களின் சோதனை ஓட்டம் வருகிற 26 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை நடத்த உள்ளது . மேலும் கட்டுப்பாட்டு அறை கேமரா, ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டுள்ளது . […]
