ஆட்டோ மொபைல் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள டால்மியா போர்டு பகுதியில் விவேக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ மொபைல் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாகவே விவேக் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விவேக் திடீரென […]
