மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் நபர்களுக்கு அதை பற்றிய முழு விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்நிலையில் பைக் விலை உயர்ந்த பொருள் என்பதால் திடீரென ரிப்பேர் ஏற்பட்டால் உடனே மெக்கானிக்கிடம் எடுத்து செல்வதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். அதன்பின் பைக் ஓட்டுபவர்கள் தங்களுடைய பைக்கின் இயக்கவியல் மற்றும் அவை எவ்வாறு வேலை செய்கின்றது என்பது குறித்த அடிப்படையை தெரிந்து வைத்திருப்பது அவற்றை பராமரிக்க, பயணங்களை சிறப்பாக்க உதவியாக இருக்கும். […]
