ஆட்டோ டிரைவர் மகளை அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் தினமும் மது குடித்து விட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் தகராறு ஏற்பட்ட போது இவரது மனைவி கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன்பின் குடிபோதையில் இருந்த ஆட்டோ டிரைவர் தனது மூத்த மகளை […]
