ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ஆட்டோ டிரைவரான விஜயகாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து வைக்குமாறு விஜயகாந்த் தனது பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் விஜயகாந்துக்கும், அவரது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த விஜயகுமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
