ஆட்டோ ஓட்டுநரை வக்கீல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் பகுதியில் ராமகிருஷ்ணன் வசித்து வந்துள்ளார்.இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். அதே பகுதியில் காவல் துறையில் பணியாற்றி வரும் சுரேஷ் குமார் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு வக்கீலான சதீஷ்குமார் என்ற சகோதரர் உள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் தனது வீட்டுவாயிலில் நின்று கொண்டிருந்தபோது சதீஷ்குமார் தீடிரென தகராறு செய்து அவரை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் […]
