போதிய வருமானம் இல்லாததால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் மன்சூர் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஏழு வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்பட்ட மன்சூர் அலி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
