சப்-இன்ஸ்பெக்டர் ஆட்டோவை பறிமுதல் செய்ததால் கோபமடைந்த டிரைவர் அதிகாரியை ஒருமையில் பேசி சாபமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முத்தியால்பேட்டை காவல்துறையினர் பாரதி மகளிர் கலைக்கல்லூரி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் ஆட்டோ டிரைவர் வீனஸ் பகுதியில் வசிக்கும் அஸ்கர் அலி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் உடல் ஊனமுற்றோரை தனது ஆட்டோவில் அழைத்துச் சென்று சமூக சேவை செய்வதாக […]
