ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் சூப்பர் மேன் போல பறந்து நம்ப முடியாத வகையில் பந்தை பிடித்து வீசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 2022 டி20 உலக கோப்பையை கைப்பற்றிய கையோடு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு […]
