ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்திருக்கிறது. இந்திய அணி 200 ரன்களைக் கூட தொடாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார். அதற்கு சமூக வலைத்தளத்தில் சேவாக் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் அழுத்தமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீரர்கள் 5 விக்கெட்டுக்கு மேல் இழக்காமல் இந்த போட்டியை டிரா செய்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்து இருக்கிறது. […]
