டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் 2022 டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் மழை காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டு 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கைவிடப்பட்டது. மெல்போர்னில் இன்று நடக்க இருந்த இரண்டு போட்டிகள் […]
