ஆஸ்திரேலியாவில் தன் மகனுக்கு செலுத்தப்படும் குளுக்கோஸ் குழாயில் தாய் மலத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னி பகுதியில் உள்ள ஒரு பெண் தனது 9 வயது மகனுடன் வசித்து வருகிறார். தற்போது அவரது மகனுக்கு ஏற்பட்ட ஆஸ்துமா பிரச்சினையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அச்சிறுவன் சிகிச்சை மேற்கொண்ட பிறகும் குணமடையவில்லை காய்ச்சல் ஏற்பட்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். சிறுவன் குணமடையாததற்கு என்ன காரணம் என்று மருத்துவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனை தொடர்ந்து இரத்தத்தை […]
