அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 14 வீரர்களை கொண்ட அணியை ஆஸ்திரேலியாவெளியிட்டுள்ளது.! 2020 ஜனவரியில் நடக்கவிருக்கும் ஒரு நாள் தொடருக்கான பதினான்கு பேரைக் கொண்ட அணியினை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்தியவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலிய அணியில் அதிகளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காரணம் என்னவெனில் இத்தொடர் உலக கோப்பை போட்டிக்கு பின் 6 மாத இடைவெளிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி விளையாடும் முதல் ஒருநாள் தொடராகும். ஆஸ்திரேலிய அணி […]
