ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்திற்கு சுவிஸ் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் முன்னேறியுள்ளார். டென்னிஸ் விளையாட்டின் ராஜாவாகத் திகழவேண்டும் என்றால், இந்த நான்கு பட்டங்களைக் கைப்பற்றவேண்டும். ஆஸ்திரேலியன் ஓபன், யுஎஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய நான்கையும் கைப்பற்றினால் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாகவே வலம் வரலாம். இதில் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் நடக்கும். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரைக் கைப்பற்றவேண்டும் […]
